ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

MUSIC TALKS - DISCO RAAMA DISCO KRISHNA DISCO DEEWANA - DEVAMIRDHAM JEEVAMIRDHAM PENNAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம்தரும் ? என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

இகம் பரம் சுகமாகலாம் இதழ் தரும் இனிய மதுவில்
ஜபம் தவம் இனியேதடி ? மனம் தினம் உனது மடியில்
இதை விடவா இன்பலோகம் ? இதுவல்லவா ராஜ யோகம் ?

உற்சாகம் உல்லாசம் உண்டாகும் பெண்ணாலேதான் !
தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான் 

டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

தளர் நடை தடுமாறுதே தளிர் இடை தழுவ தழுவ
தணல் சுடும் நிலையானதே விரல் நகம் பதிய பதிய
மனநிலையை மாற்றி வைத்தாய் புது கனலை ஏற்றி வைத்தாய்

தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே

தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம்தரும் ? என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா தீவானா

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...