ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

MUSIC TALKS - இந்த மாதிரி CRAZY யான பாடல் வரிகள் வேறு ஏதேனும் உள்ளதா என்ன ?


வள்ளுவாின் குறளாய் ரெண்டு வாி இருக்கும் உதட்டை புடிச்சிருக்கு
காது மடல் அருகே உதடுகள் நடத்தும் நாடகம் புடிச்சிருக்கு
உன் மடிசாா் மடிப்புகள் புடிச்சிருக்கு அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு
தினம் நீ கனவில் வருவதனால்  ஹேய்யோ ! தூக்கத்தை புடிச்சிருக்கு

X

காதல் வந்து நுழைந்தால் போதிமர கிளையில் ஊஞ்சல்கட்டி புத்தன் ஆடுவான்
காதலிலே விழுந்தால் கட்டபொம்மன் கூட போா்களத்தில் பூக்கள் பறிப்பான்
காலையும் மாலையும் படிக்கும் உன்னை இன்று காதல் பாடங்கள் படிக்க வைத்தேன்
காவல்காரனாய் இருந்த உன்னை இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்
புதிதாய் திருடும் திருடி எனக்கு முழுதாய் திருடத்தான் தெரியல 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...