ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

GENERAL TALKS - பிரச்சனைகள் கடல் நீரை போல மனிதனை மூழ்கடிக்க முயற்சிக்கின்றன !

 


என்ன செய்தாலும் சரிபண்ண முடியாமல் போகும் நிலை உருவாவதால் தீர்க்க முடியாத தன்னுடைய பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் இருந்தான். அவன் அதிகமாகக் கவலைப்பட்ட போது அவனுடைய அதைரியமும் அதிகமாயிற்று. முடிவில் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தான். தன்னுடைய இந்த முடிவு தன்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியக்கூடாது என்று அவன் விரும்பினான். கட்டடத்தைச் சுற்றி சுற்றி ஓடி இயற்கையான மாரடைப்பை உண்டாக்கி மரணம் அடைய வேண்டும் என்று எண்ணினான். ஆகவே ஓட ஆரம்பித்தான். ஓடிக் கொண்டே இருந்தான். அதிகமாக ஓட ஓட அவனுடைய களைப்பும் அதிகமாயிற்று. களைப்பு மிகுதியாகவே களைப்பைத் தவிர வேறு எதையும் அவனால் உணர முடியிவில்லை. படுக்கைக்குச் சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று மட்டும்தான் அவனால் எண்ண முடிந்தது. படுக்கையில் படுத்து உறங்கிப் போனான். பன்னிரண்டு மணி நேரம் கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் அவன் கழித்தான். எழுந்த போது புத்துணர்ச்சியுடன் இருந்தான். எந்தப் பிரச்சனையும் சந்திக்க முடியும் என்கிற ஆர்வம் தன்னுள் தோன்றி இருப்பதையும் உணர்ந்தான். சாகறதை விட வாழ்வது சுலபம் !!நீங்கள் சக்திகள் யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு போதுமான சக்திகளை கொடுத்தால்தான் சண்டைபொட முடியும். கொடுக்க மாட்டேன் என்று பெரிய மயிரை போல பேசுவது எதுக்கு ? இதுதான் தவறான செயல் இங்கே போதுமான சமையல் கலைஞர்கள் இருந்தாலும் சமையல் பொருட்கள் கொடுக்காமல் சாப்பாடு செய்ய சொல்வதை போன்ற முட்டாள்தனமான கான்ஸெப்ட்தான் சக்திகள் தேவைப்படுபவர்களுக்கு சக்திகளை கொடுக்காமல் இருக்கும் பாலிஸி ! நீங்கள் எப்போதுதான் திருந்த போகின்றீர்கள் ! இந்த மாதிரியான தற்காலிக தீர்வுகளை வைத்து வாழ்க்கையை கடைசி வரைக்கும் நகர்த்துவது என்பது கஷ்டமான விஷயம் ஆகும் ! 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...