வெள்ளி, 5 ஏப்ரல், 2024

TAMIL TALKS - EP. 75 - நன்மை செய்வதும் சாதாரண விஷயம் அல்ல !

 



இந்த உலகத்தில் நன்மை செய்வது என்பது மட்டும் மிகவும் எளிமையான காரியம் அல்ல அதுவும் ஒரு போரை ஜெயிப்பது போல் தான் உங்களிடம் பால் சண்டையிலிருந்து குத்து சண்டை வரைக்கும் வில் அம்பு மட்டும் பயன்படுத்த தெரிந்தால் மட்டும் உங்களால் போரை நன்றாக ஜெயிக்க முடியும் என்பது போல நீங்கள் நன்மை செய்ய வேண்டும் என்றாலும் உங்களுக்கான பலத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் நீங்கள் பலமாற்ற பலவீனமான நிலையில் நன்மையை செய்தால் அது நிச்சயமான முட்டாள்தனம் தான் உங்களிடம் போதுமான பலம் இருந்தால் மட்டும்தான் நீங்கள் நன்மை செய்ய வேண்டும் என்று களத்தில் குதிக்க வேண்டும் அப்படி போதும் மனம் பலம் இல்லாமல் களத்தில் குதித்தால் தலைகீழாகத்தான் நின்று குதிப்பேன் என்ற நகைச்சுவை காட்சியைப் போல தான் உங்களுடைய வாழ்க்கையை மாறும் மேலும் நன்மை செய்வதற்கு வங்கிக் கணக்கில் நிறைய பணம் அவசியமாகிறது வங்கி கணக்கில் குறைவாக பணம் வைத்திருப்பவர்கள் இந்த நன்மையை செய்ய முடியவில்லை என்று வருத்தப்படுவது முற்றிலும் வீணான செயல் அது உங்கள் நேரத்தையும் வாய்ப்புகளையும் வீணடிக்கும் செயலாகும். திரைப்படங்களில் கதாநாயகராக இருப்பவர்கள் நிறைய நன்மைகள் செய்வதை போல காட்டுவார்கள் ஆனால் கதாநாயகர்களுக்கே ஒரு சம்பளம் தான் படியளக்கப்படுகிறது என்பதை நடைமுறை வாழ்க்கையில் புரிந்து கொள்ள மறுக்கிறோம். மற்றபடி சொல்ல வேண்டும் என்றால் இன்றைக்கு தேதிக்கு வாழ்க்கை தோல்விகரமாக இருக்கிறது என்பதால் என்றைக்காவது ஒரு நாள் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருந்து காத்திருந்து காலங்கள்தான் நோகுகிறது. இந்த வலைப்பூவில் இருக்கும் கருத்துக்கள் அனைத்தும் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல இவைகள் எல்லாமே என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மட்டும் தான்



கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...