வெள்ளி, 12 ஜனவரி, 2024

MUSIC TALKS - YAAR ANDHA NILAVU ! - VERA LEVEL PAATU !




யார் அந்த நிலவு ? ஏன் இந்தக் கனவு ?

யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு

 

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை

மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை

தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ

உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ

ஹோ கோயில் தீபம் மாறியதை நீ அறிவாயோ

யார் அந்த நிலவு ? ஏன் இந்தக் கனவு ?

யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு

 

ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே

அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே

தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ

இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ


 

 யார் அந்த நிலவு ? ஏன் இந்தக் கனவு ?

யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு

 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...