ஞாயிறு, 21 ஜனவரி, 2024

CINEMA TALKS - THEERAATHA VILAIYATTU PILLAI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


இந்த படம் வெளிவந்த காலத்தில் ரொம்ப வித்தியாசமான ரொமான்டிக் காமெடி. கொஞ்சம் மாற்றங்களை பண்ணி இருந்தால் அடுத்த நான் அவன் இல்லை படம் போல மாறி இருந்திருக்கும் ஆனால் திரைக்கதையில் இந்த கதாப்பாத்திரங்கள் இப்படித்தான் என்று முன்கூட்டியே கணிக்க முடிந்தாலும் கதை வேகமாக நகர்கிறது.  தன்னுடய வாழ்க்கையில் எல்லாமே பெஸ்ட்டாகத்தான் வேண்டும் என்றும் எல்லாவற்றுக்கும் நிறைய விஷயங்களை பயன்படுத்தி சேர்த்து வைத்து பரிசோதனைகளை பண்ணினால்தான் தனக்காக எடுத்துக்கொள்ளும் குணம் உள்ள கதாநாயகர் தனித்தனியாக மூன்று காதல்களை பண்ணிவிட்டு மாட்டிக்கொண்டு படும் சொதப்பல்களாக கதையில் ஸ்வாரஸ்யமான முறையில் சொல்லப்படுகிறது. கடைசியில் யாருடனான காதல் வெற்றி அடைந்தது. கதாநாயகர் வருகின்ற பிரச்சனைகளை எல்லாம் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் மொத்த கதை. விஷுவல்ஸ் மற்றும் காமிரா வொர்க்ஸ்களில் ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கான எல்லா விஷயங்களுமே ஒரு படமாக கொடுத்து இருக்கிறார்கள். இந்த படம் ஒரு கமேர்ஷியல் படம் என்பதால் லாஜிக் மற்றும் ரேயலிஸ்டிக் யோசனைகளை பாராது ஒரு படமாக பொழுதுபோக்கு விஷயங்களாக பார்த்தால் இந்த ஜெனெரில் புதிதாக ஒரு கான்செப்ட் எடுத்து அதனை அடிப்படையாக கொண்டு வெளிவந்த ஒரு ரொமான்டிக் காமெடியை பார்க்கலாம். இந்த வலைப்பூவில் இருக்கும் பதிவுகள் மற்றும் கருத்து பகிர்வுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். வலைப்பூவை பயன்படுத்தியதுக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லிக்கொள்கிறோம். இன்னுமே நிறைய விஷயங்களை உங்களுக்கு தேவை என்றால் கமேன்ட்டில் சொல்லவும் !!

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...