புதன், 17 ஜூலை, 2024

MUSIC TALKS - KANNUM KANNUM NOKIA NEE CAFFICHINO COFFEYAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பசினோ காஃபியா சோபியா
தெர்மாகோல் சிற்பம் நீ உன்னில் ஒட்டி கொண்டுள்ள 
சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி
தண்ணீரின் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான் 
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா
கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பசினோ காஃபியா சோபியா

காதலர் தினத்தில் பிறந்தேன் கண்களை பிடித்து நடந்தேன் 
இதயத்தில் இடறி விழுந்தேன் அழகானேன்
காதலின் புகைப்படம் இவனே 
ஹாலிவுட் திரைப்படம் இவனே 
அமெரிக்கா வரைபடம் இவனே ரசித்தேனே

இனி காதலர் டாப்10 வரிசையிலே
இந்த பூமியில் நாம் தான் முதலிடமே
இனி காதலர் டாப்10 வரிசையிலே
இந்த பூமியில் நாம் தான் முதலிடமே

சயனைட் சயனைட் விழியால் மயக்கும் பொயடிக் மொழியால் 
இனிக்க இனிக்க கொல்லும் கொலையாளி
ஆப்பிள் லாப்டாப் பெண்ணே மடியில் வைத்து உன்னை 
விரல்கள் தேயக் கொஞ்சி நான் ரசிப்பேனே
என்னை ஆக்டோபஸ் விரல்களால் சுருட்டி விட்டாய்
ஒரு ஆடாம் பாம் உயிருக்குள் உருட்டி விட்டாய்

கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பசினோ காஃபியா சோபியா
தெர்மாகோல் சிற்பம் நீ உன்னில் ஒட்டி கொண்டுள்ள 
சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி
தண்ணீரின் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான் 
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா
கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பசினோ காஃபியா சோபியா

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...