புதன், 17 ஜூலை, 2024

GENERAL TALKS - இந்த உலகம் எங்கே போகிறது என்று புரியவே இல்லை !

 


இந்த உலகத்துக்கு என்று ஒரு இனம் புரியாத தனிமை இருக்கிறது. இந்த தனிமைதான் நம்முடைய பலமா ? இந்த தனிமைதான் நம்முடைய பலவீனமா ? இந்த நேரம் நான் யூட்யூப்பில் எல்லோரும் தூங்கும் நேரத்தில் கூட லைவ் இசை நிகழ்ச்சிகள் , விளையாட்டு விளையாடும் ஆன்லைன் நண்பர்கள் என்று உலகம் ஒரு தனிமையின் சக்தியில் நகர்ந்துகொண்டு இருக்கிறது. நம்முடைய கண்களுக்கு தெரியாத இன்னொரு உலகத்தை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த நாட்கள் எதனால் இப்படி நகர்கிறது. ? உண்மையில் உலகம் தப்பான பாதைக்கு சென்றுக்கொண்டு இருக்கிறது. இங்கே ஒரு நாடு போதை செடிகளை விளைவிப்பதை ஆதரவு கொடுக்க போகிறதாம். சரியான முட்டாள்களின் உள்ளங்கைகளில் உலகம் உள்ளது. உலக அரசியலை பிறந்ததில் இருந்து தங்க தட்டில் சாப்பிடுபவர்கள் எல்லோரும் கட்டுப்பட்டுக்குள்ளே வைத்து இருக்கிறார்கள். இது எவ்வளவு கேவலம் தெரியுமா ? பணத்துக்கு ஆசைப்படும் இவர்கள் எந்த அளவுக்கு கேவலமான வேலைகளை செய்து சராசரி மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ! நடப்பவை எல்லாம் மிகவும் தவறாக உள்ளது மக்களே ! நாம்தான் நம்முடைய உயிரை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று எஸ்கேப் ஆகலாம். இல்லை என்றால் உயிருக்கு பயப்படாமல் நேரடியாக சண்டைபோடலாம். எனக்கு தெரிந்து இந்த இரண்டு சாய்ஸ் மட்டும்தான் உள்ளது. தி சாய்ஸ் இஸ் யூவர்ஸ் !

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...