ஞாயிறு, 8 டிசம்பர், 2024

STORY TALKS - EP.016 - இணையத்தில் பார்த்த விஷயங்கள் ! CONTENT ILLATHA BLOG-U !



பொதுவாக போடுவதற்கு கன்டேன்ட் இல்லாமல் கண்டபடி போஸ்ட் பண்ண கூடாது என்று ஒரு பாலிசி வைத்து இருந்தேன் ஆனால் இப்போது என்னிடம் நிஜமாகவே கன்டேன்ட் இல்லை. THAAGAM FOUNDATION என்ற அமைப்பு நாம்  ஆதரவற்ற அமைப்பினருக்கு டோனேஷன் பண்ணுவதால் உணவு கிடைக்கும் என்பதால் நம்முடைய பெயரை சாப்பாடு பேக்கேஜில் பதிவு பண்ணி கொடுக்கிறது. இது ஒரு நல்ல விஷயமாக படுகிறது. மேலும் NOIZZY BOX என்ற ஆடியோ ஸ்பீக்கர் விற்பனை நிறுவனம் ஒரு புதுமையான விஷயத்தை பண்ணி இருந்தது. லேப்டாப்பில் கனேக்ஷன் செய்து நல்ல சவுண்ட் க்வாலிட்டியில் வீடியோ பிளே ஆவதையே ஒரு விளம்பரமாக செய்து இருந்தது. THE AIRTEL SONG க்கு AR ரகுமான் இசை அமைத்த யூட்யூப் வீடியோதான் முதல் முதலில் அப்லோடு பண்ணப்பட்ட இந்திய மியூசிக் வீடியோ என்ற விஷயத்தை சமீபத்தில் கேள்விப்பட்டேன். யூட்யூபில் அதிகமாக சம்பாதிக்கும் சேனல்கள் என்ன தெரியுமா ? சினிமா சேனல் , அரசியல் சேனல், தொலைக்காட்சி நெடுந்தொடர் சேனல், ஆன்மீக சேனல் போன்ற சேனல்கள்தான். இப்போது எல்லாம் ஒரு நெட்வோர்க்கில் அந்த ஸிம்முக்கு ஈ.ஸி. ரீசார்ஜ் பண்ண GPAY யை திறக்கவே நெட்கிடைக்கவில்லையாம் அவ்வளவு மொக்கையாக ஒரு நெட்வோர்க்கை மெயின்டேன் பண்ணுகிறார்கள். எந்த நெட்வொர்க் என்று கேட்கிறீர்களா ? கல்யாண மாலை நெட்வொர்க்தான் ! BOTTLEBOOKS.ME என்ற இணையதளம் உங்களுக்கு பாட்டில் கவர்களை அச்சடித்து கொடுக்கிறது. இது ஒரு நல்ல ஐடியாவாக படுகிறது./இணையத்தில் ஒரு பரவலான கருத்து என்ன சென்றுக்கொண்டு இருக்கிறது என்றால் "நாம் நல்லவனாக இருக்கலாம் ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது , கெட்டவனாக இருக்கலாம் ஆனால் ரொம்ப கெட்டவனாக இருக்க கூடாது. என்ற கருத்துதான். யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது இல்லையா ?

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...