வியாழன், 28 மார்ச், 2024

TAMIL TALKS - EP. 60 - இன்டெர்னல் எப்படி இருந்தாலும் எக்ஸ்டர்னல் பிரச்சனைதான் !

 



இங்கே நிஜமாக இருக்கும் பிரச்சனை என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். இன்டெர்னல்லாக மனது எல்லோருக்குமே பலமாகத்தான் இருக்கிறது. எந்த வகையிலும் வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க முடிகிறது. மனது என்பது நம்முடைய இன்டெர்னல் விஷயமாக இருப்பதால் மிகப்பெரிய அட்வாண்டேஜ் நமக்கு கிடைக்கிறது, நாம் மனதை ஒருங்கிணைப்பு பண்ணி நம்முடைய வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டுசெல்ல எல்லா முயற்சிகளுமே எடுக்கிறோம். இப்போது உள்ளிருந்து நம்ம வாழ்க்கைக்கு நம்மால் ஆன பாதுகாப்பை நாம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றோம். இருந்தாலுமே வாழ்க்கைக்கு வெளியே இருந்து பாதுகாப்பே இல்லை. வெளியில் இருந்து வரக்கூடிய பிரச்சனைகள். அதாவது எக்ஸ்டர்னல் வகையில் இருந்து வரக்கூடிய பிரச்சனைகளை நம்மால் எதுவுமே பண்ண முடியாது. இந்த எக்ஸ்டர்னல் என்ற விஷயத்தில்தான் கடவுள் எப்போதுமே பலமாக தாக்கிவிடுகிறார். நம்ம மனதும் நம்பிக்கையாக இருக்கிறது. நம்பிக்கையாக இருந்துகொண்டே இருக்கிறது. வருபவர்கள் செல்பவர்கள் அட்வைஸ் பண்ணிக்கொண்டே இருக்கின்றனர். மனதை ஸ்ட்ராங்க்காக வைத்துக்கொள். மனதை சிறப்பாக வைத்துக்கொள். ஆனால் நான் சொல்வது என்னவென்றால் மனது நன்றாக கன்டிஷனில் மட்டும்தான் இருக்கிறது. இன்டெர்னல்லாக எப்போதுமே ஒரு வெற்றி கிடைத்தால் அதனை வைத்து அடுத்த வெற்றியை அடைந்து அந்த வெற்றியை வைத்து அடுத்த வெற்றியை அடைந்து  அப்படியே சென்றுகொண்டே இருக்கலாம். இருந்தாலுமே இந்த எக்ஸடர்னல் விஷயங்கள் மட்டும்தான் இங்கே என்னுடைய மொத்த தோல்விக்குமே காரணம். இனிமேல் என்னுடைய வாழ்க்கையை கண்டிப்பாக பெரிய அளவில் மாற்றம் பண்ணி ஆகவேண்டும். இங்கே எதனால் மாற்றங்கள் மிக அவசியமானது என்றால் இன்டெர்னல் என்று எந்த அளவுக்கு நாம் ஸ்பெஷல் சக்திகளோடு மோதினாலும் சரி எக்ஸ்டர்னல் நேருக்கு நேராக அடித்து உடைத்துவிடும். இது சம்மந்தமாக உண்மையான வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே நிறையவே இருக்கிறது. மனது அளவில் உடல் அளவில் நிறைய கஷ்டப்பட்டு வெற்றிக்காக தன்னையே தயார் பண்ணிக்கொண்டவர்கள் கூட நேராக ஒரே ஒரு ஆக்ஸிடேன்ட் நடக்கும் எதிர் தரப்பில் இருந்து மொத்தமாக காலி பண்ணிவிடுவார்கள். இதனால்தான் ஆசைகளை இல்லாமல் இருப்பது இது போல எக்ஸ்டர்னல் எதிர்ப்புகள் அதிகமாக இருந்தால் அவ்வளவு நன்மையை கொடுக்காது. ஆசைகளை நாம் கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும். இப்போதைக்கு நான் எனக்குள்ளே என்ன மாற்றம் கொண்டுவரப்போகிறேன் எனக்கு இந்த விஷயம் வேண்டும் என்றால் அப்போதே அந்த விஷயத்தை நான் அடைந்தே ஆகவேண்டும். இந்த விஷயங்களில் எல்லாம் எதிர் தரப்பை வெற்றி அடைவது நடக்காத காரியம்தான் ஆனால் வெற்றியை அடைந்தே ஆக வேண்டும். 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...