இந்த படம் DESPECABLE ME படங்களுக்கு பரீக்வல் ஆகவும் MINIONS படங்களுக்கு சீக்வல் ஆகவும் அமைந்துள்ளது, இளம் வயதில் வில்லனாக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் அதற்கான வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கும் GRU வின் வீட்டில் அவருடனே தங்கி வேலை செய்துகொண்டு இருக்கின்றனர் வில்லங்களுக்கு அசிஸ்டண்ட்ஸ் ஆக இருப்பதேயே முழு நேர வேலையாக பார்க்க ஆசைப்படும் MINIONS. இந்த நிலையில் விஷியஸ் சிக்ஸ் என்ற வில்லன் குழுவில் மெம்பர் ஆக செல்லும் GRU அங்கே போதுமான மரியாதை கிடைக்காததால் கோபப்பட்டு மாயாஜாலமான ஒரு சீன பாரம்பரிய பதக்கத்தை எடுத்துக்கொண்டு தப்பி விடுகிறார், ஆனால் அந்த மாயாஜால மேடலும் தொலைந்து போகவே GRU மற்றும் MINIONS அடுத்தடுத்த பிரச்சனைகளில் இருந்து எப்படித்தான் தப்பிக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை, படம் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் ஒரு நல்ல அனிமேஷன் படமாக இருக்கிறது. பொதுவாக இல்லுமினேஷன் கண்டிப்பாக எந்த ஒரு படத்திலும் அவர்களுக்கு என்று என்னமோ ஒரு மேஜிக் பண்ணி வைத்துவிடுகிறார்கள். அந்த மேஜிக் கண்டிப்பாக இந்த படத்திலும் சூப்பர்ரோ சூப்பர்ராக வொர்க் அவுட் ஆகியுள்ளது. கிளைமாக்ஸ் வரைக்கும் மினியான்ஸ் இந்த படத்தை தோளில் தாங்கி கரைசேர்த்துவிடுகிறது. ஃப்ளைட் ஹேஜாக் பண்ணும் காட்சி முதல் குங்-ஃபூ கற்றுக்கொள்ளும் காட்சி வரைக்கும் ஒரு ஒரு காட்சியிலும் கிரேயடிவ்வான நிறைய விஷயங்களை பண்ணிக்கொண்டே இருக்கிறது மினியான்ஸ். அதனாலேயே இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சமே இல்லை. நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa
கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...
-
நீங்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் இந்த படம் என்று சொல்லலாம், செம்ம எண்டர்டெயின்மெண்ட், இந்த படத்துடைய கதையை பார்க்க...
-
நீங்கள் தொழில் துறையை தேர்ந்தெடுக்கும் ஆளாக இருந்தால் உங்களுடைய வளர்ச்சியை நீங்கள் கண்டிப்பாக அளந்துகொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய வளர்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக