𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

புதன், 13 நவம்பர், 2024

MUSIC TALKS - PODU PODU SONG FROM AARAMBAM - (VAANATHUKKE VEDI VECHU PAARPOMADAA) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !!




போடு போடு SOUND-டு பட்டையதான் உரிக்கணும்டா
ஆடு ஆடு ரேவுன்டு செவிள் எல்லாம் பிரிக்கணும்டா
வானத்துக்கே வெடி வெச்சு பார்ப்போமடா
மேகம் எல்லாம் மேளத்தை வாசிக்க தாளத்தை வாசிக்க
ஆட்டத்த ஆரம்பிப்போம் !!
அடடட ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடட ஆகாயமே இப்போ அலறுதடா

சொல்லி வெச்சு அடிச்சா கை புள்ளி வெச்சு புடிச்சா 
நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒளி வட்டமே
பந்தயத்தில் ஜெயிச்சா நீ வல்லவனாம் 
தோத்தா ஏமாந்தவனாம் ? அட போடா உன் சட்டமே
நீ அத்தி பூவ விதைச்சாலே தண்ணி விட்டு நனைச்சாலே 
அந்த விதை அரளி பூ கொடுக்காதடா

நேத்து இருந்த ராஜாதி ராஜன் எல்லாம் 
இன்னைக்கு காணவில்லே இது தான்டா நிஜமானது
உன்ன சுத்தி பூ போட ஆள் இருக்கும்
புகழ் பாட வாய் இருக்கும் எல்லாமே நிழலானது
நாம் ஆசைப்பட்டா அதுக்காக வாழனும் டா
எதுக்காக ஏங்கணும் டா எல்லாமே கொண்டாட்டமே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக