𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

புதன், 18 செப்டம்பர், 2024

MUSIC TALKS - UN MELA AASAIPATTU ULLLUKKULLE VIRUPPAPATTU VAAGIKKAREN KOORAI PATTU KATTIKIRIYAA ! UNNALA URAKKAM KETTU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



உன்மேலே ஆசைப்பட்ட உள்ளுக்குள்ள விருப்பப்பட்டு
வாங்கி தரேன் கூரை பட்டு கட்டிகறியா
உன்னால உறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா

அடடா மனசுல மயில் ஒன்னு தோகை விரிக்குது
ஏனோ எனக்குள் மின்னலுடன் மழையடிக்குதடி
அடி சரிதான்டி போடி என் தங்க வானம் பாடி
அடி சரிதான்டி போடி என் தங்க வானம் பாடி

உன்மேலே ஆசைப்பட்ட உள்ளுக்குள்ள விருப்பப்பட்டு
வாங்கி தரேன் கூரை பட்டு கட்டிகறியா
உன்னால உறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா

கத்தரிப்பூ கண்ணால கத்தரிச்சு போட்டுபுட்டே
சித்தரிச்ச அழகால சித்ரவதை செஞ்சுபுட்ட
தூங்கும்போது கனவில் வந்து தொல்ல பண்ணுற
நீ இன்னும் என்ன செய்ய போற இம்சை பண்ணுற
பாசத்தால வந்த பேச்சு வெட்கம் வந்து வேர்த்து போச்சு
வார்த்தை எல்லாம் வத்தி போச்சுதே

அடி சரிதான்டி போடி என் தங்க வானம் பாடி
அடி சரிதான்டி போடி என் தங்க வானம் பாடி

உன்னால உறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா

உன்ன மட்டும் பார்க்க சொல்லி
கண்ண ரெண்ட எச்சரிச்சேன் 
என்ன தொட்ட உன்ன தொட
காத்துகிட்ட சொல்லி வச்சேன்

உன் பார்வை உயிரை தோண்டி பதியம் போடுது
உன் வார்த்தை உள்ள குதிச்சி பாண்டி ஆடுது
வம்பளந்து பேச பேச என்ன விட்டு ஓடி போச்சு
கொலுசு கூட ஊமையாச்சுடா !!

உன்னால உறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு கிட்ட வரியா

அடடா மனசுல மயில் ஒன்னு தோகை விரிக்குது
ஏனோ எனக்குள் மின்னலுடன் மழையடிக்குதடி
அடி சரிதான்டி போடி என் தங்க வானம் பாடி
அடி சரிதான்டி போடி என் தங்க வானம் பாடி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக