𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

புதன், 18 செப்டம்பர், 2024

MUSIC TALKS - SIRUKKI VAASAM KATHODA NARUKKI PODUM EN USURA - MAYANGI PONEN PINNADIYE - VENAM - UDAL VENAAM - UYIR VENAAM - NIZHAL VENAAM - ADI NEE MATTUMTHAAAN VENUM DI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

கெறங்கிப்போனேன் என் கன்னத்தில் சின்னம் வச்சான்
தழும்பப் போட்டு அது ஆறாம மின்ன வச்சான்
எதிரும் புதிரும் இடறி விழுந்து கலந்துப்போச்சு
உதரும் விதையில் கதிரு கிளம்பி வளர்ந்துப்போச்சு

கிளி நேத்து எதிர்க்கட்சி அது இப்போ இவன் பட்சி
இடைத்தேர்தல் வந்தாலே இவன் தானே கொடி நாட்டுவான்

சிறுக்கி வாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனேன் பின்னாடியே
உன்ன வைச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ளே 
இனி எல்லாமே உன்கூடத்தான்
வேணாம் உயிர் வேணாம், உடல் வேணாம் நிழல் வேணாம் 
அடி நீ மட்டுந்தான் வேணும்டி !!! 

உறுமும் வேங்கை ஒரு மான் முட்டி தோத்தேனடி
உசுரக்கூட தர யோசிக்கமாட்டேனடி 
உறுமும் வேங்கை ஒரு மான் முட்டி தோத்தேனடி
உசுரக்கூட தர யோசிக்கமாட்டேனடி 

பார்க்காத பசி ஏத்தாத இந்த காட்டான பூட்டாதடி
சாஞ்சாலே கொட சாஞ்சேனே

சிறுக்கி வாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனேன் பின்னாடியே
உன்ன வைச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ளே 
இனி எல்லாமே உன்கூடத்தான்
வேணாம் உயிர் வேணாம், உடல் வேணாம் நிழல் வேணாம் 
அடி நீ மட்டுந்தான் வேணும்டி !!! 

குழையிற, புழியற, நிறையிற, கரையிற
நெளியிற, குடையிற, சரியிற, அலையிற
ஒட்டி கொழையிற என சக்கை புழியற
ஒரு பக்கம் நெறையிற விரல் பட்டு கலையிற

தொட்டா நெளியிற என்ன குத்தி கொடையிற
கொடி கொத்தா சரியிற ஒரு பித்தா அலையிறேன்

சிறுக்கி வாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனேன் பின்னாடியே
உன்ன வைச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ளே 
இனி எல்லாமே உன்கூடத்தான்
வேணாம் உயிர் வேணாம், உடல் வேணாம் நிழல் வேணாம் 
அடி நீ மட்டுந்தான் வேணும்டி !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக