ஒரு பயோகிராப்பி படம்தான் என்றாலும் ஸேமி பயோகிராபியாக ஹிப் ஹாப் தமிழா குழுவின் ஆதி மற்றும் ஜீவா ஆகிய இருவரில் ஆதியின் கதையை சொல்லி இருக்கிறார்கள். அவருடைய வாழ்க்கையில் ஒரு இன்டிபெண்டன்ட் மியூசிக் க்ரியேட்டர்ராக கேரியரில் எஸ்டாப்லிஸ் ஆவதற்க்கு முன்னால் அவருடைய வாழ்க்கையில் என்னென்ன விஷயங்கள் நடந்தது என்று இந்த படம் நல்ல இண்டரெஸ்ட்டிங் மியூசிக்கல் காமெடியாக கொடுத்து உள்ளது. சினிமாட்டோகிராபி , மியூசிக் , ஸ்கிரீன் பிளே , எல்லாமே ஃபேன்டாஸ்டிக். படம் சூப்பர்ராக எடுக்கும் அளவுக்கு பெரிய ப்ரொடக்ஷன் வேல்யூ கிடைத்து இருப்பதும் விவேக் அவர்களின் கதாப்பத்திரமும் படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்ட். காலேஜ் லைஃப் காட்சிகள் நன்றாகவே எடுக்கப்பட்டு உள்ளது. சராசரி இளைஞர்களின் லவ் ஸ்டோரியாக இந்த படம் கமேர்ஷியல் படங்களின் ஸ்டைல்லில் வெளிவந்த ஒரு குறைகள் இல்லாத பயோகிராபி படமாக வெளிவந்து உள்ளது. பேசிக்காக டேபட் கொடுக்கும் படங்களில் இன்ஸ்டண்ட் சூப்பர் ஹிட் எடுக்க வேண்டும் என்றால் அதுக்கு படத்தில் தரமான கன்டன்ட் மற்றும் சிறப்பான வேல்யூக்கல் இருக்க வேண்டும். இந்த படம் பெஸ்ட் எஃப்பர்ட்ஸ் கொடுத்து இருப்பதால் இன்ஸ்டண்ட் ஹிட் என்று உருவாகி உள்ளது. இந்த படம் கண்டிப்பாக எல்லோருமே பார்க்க வேண்டிய ஒரு நைஸ் பயோகிராபி டிராமா. இதுதான் இந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்து பகிர்வு. இந்த விமர்சனங்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் கண்டிப்பாக அனைத்து போஸ்ட்களையும் படித்து இந்த வலைப்பூவுக்கு சப்போர்ட் பண்ணுங்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக