தேவ் இந்த படத்தின் டைட்டில் ஹீரோ வாழ்க்கையில் ரொம்ப பெரிய பணக்கார பையனாக பிறந்து அவருடைய வாழ்க்கையில் நிறைய அட்வென்சர்களை விரும்பும் நிறைய பயணங்களை செய்துகொண்டு இருக்கும் பையனாக இருக்கிறார். எப்போதும் போல எதார்த்தமாக சென்றுகொண்டு இருக்கும் வாழ்க்கையில் ஒரு நாள் விளையாட்டாக ஒருவரை காதலிக்க வேண்டும் என்று முடிவு பண்ணும்பொது சோசியல் மீடியாவில் சந்தித்த மேகனாவை காதலிக்க அவரால் முடிந்த அளவுக்கு ப்ரோப்பொஸல் பண்ணுகிறார். ஆனால் மேகனா வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த பெண் என்பதால் பணம் சம்பாதித்து வாழ்க்கையில் உயரத்துக்கு செல்ல வேண்டும் என்ற இலட்சியத்தை விட்டுக்கொடுப்பதாக இல்லை. இந்த பணக்கார குடும்பத்து பசங்களின் காதல் கதைதான் படம் மொத்தமுமே. இந்த படம் அனைத்து தரப்பினரும் ரசித்து பார்ககும் ஒரு முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் அட்வேன்ச்சர் நிறைந்த படம். இங்கே பேர்ஸனலாக என்னுடைய கருத்து என்னவென்றால் ஆர்.ஜெ. விக்னேஷ்காந்த் கதாப்பத்திரத்துக்கு கண்டிப்பாக பெரிய கேரக்டடர் டெவலப்மெண்ட் கொடுக்க வேண்டும். இந்த படம் ஸ்டோரி ஆர்க்கில் கொஞ்சமாக விட்டுக்கொடுத்துவிட்டு ப்ரொடக்ஷன் வேல்யூவுக்கு ஏற்ற பிரிமியம் பிரசன்டேஷன் கொடுப்பதில் வெற்றி அடைந்துள்ளது. இவ்வளவு கருத்துக்கள் இந்த படத்துக்கு போதுமானது. இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை பார்த்துவிடுங்கள் ! இவ்வளவுதான் இந்த படத்துக்கான விமர்சனம் / கருத்துப்பகிர்வு . இந்த வலைத்தளத்தில் நான் பதிவு பண்ணும் வலைப்பூ திரைப்பட விமர்சனகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். நிறைய விமர்சனங்கள் பேசலாம். எங்களது வலைப்பூவில் ஸ்டே ட்யூனட்டாக இருங்கள். இந்த வலைப்பூ சேவையை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக