𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

TIME TO THINK - #2

 


இதனால் நான் சொல்லிக் கொள்ளும் விஷயம் ஒன்றுதான் இந்த உலகத்தை மாற்றும் அளவுக்கு உங்களுக்கு சக்தியும் நேரமும் போதுமானதாக இல்லை என்றால் நீங்கள் கண்டிப்பாக இந்த சக்தியும் நேரமும் போதுமான அளவுக்கு உங்களுக்குள்ளே கொண்டுவரும் அளவுக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். 

இந்த கருத்தை படித்து அல்லது கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த சக்தியையும் நேரத்தையும் கொடுத்து தான் ஆக வேண்டும் அப்படி நான் கொடுக்க மாட்டேன் என்று மறுத்தால் இதனால் நடக்கப் போகும் பாதிப்புகள் உங்களைத்தான் அதிகமாக பாதிக்கும் என்பதை நான் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன். 

உங்களை நான் எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்துகிறேன் மற்றவர்களுக்கு போன முட்டாள்தனமான பொய்யான மேகம் போன்ற விஷயங்களில் உங்களை வைத்து உங்களை மிகவும் உயரத்தில் தூக்கி நிறுத்தி நீங்களே சிறப்பு நீங்களே உயரம் மற்ற எல்லோருமே போலிகள் நீங்கள் மட்டுமே உண்மை என்று கதைகளை விட்டு உங்களுடைய மனதை கவரும் கேவலமான விஷயங்களை நான் செய்வதில்லை. 

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் ஆனால் நான் இந்த விஷயத்துக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் சொல்லுவேன். இந்த விஷயங்கள் நடப்பதற்கான நிரந்தரமான காரணம் என்னவென்றால் கலாச்சாரத்தில் நடக்கும் மாறுபாடு. 

இந்த கலாச்சார மாறுபாடுதான் உங்களுக்கும் இருக்கக்கூடிய தலைமை சக்தி குறைத்து இந்த உலகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்வதற்கான சக்தியை மிகவும் தைரியமாக ஒரு உரிமையாக சாதாரண மக்கள் கேட்க அனுமதித்து உள்ளது இந்த வகையான உரிமையை கூட நீங்கள் கொடுக்காமல் அனைவருக்கும் பயந்து பணிவன்புடன் பக்தியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் மிகப்பெரிய முட்டாள் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக