𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

வாரம் ஒரு நாள் விடுமுறை !

 


சமீபத்திய ஆய்வுகள் நீங்கள் ஒரு வாரத்திற்கு முழு விடுமுறை எடுத்து நாள் முழுவதும் பயன்படுத்தினால், உங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று காட்டுகிறது

ஒவ்வொரு வருடமும் மனிதனுடைய வேலை பார்க்கும் நேரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயத்தில் சம்பளமும் குறைந்து கொண்டே வருகிறது. 

இப்படிப்பட்ட நேரத்தில் மனிதன் கவனமாக தன்னுடைய ஓய்வு நேரத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதே சமயத்தில் மனிதன் தன்னுடைய உடல் நலத்தையும்.மிக அதிகமாக சீரமைத்துக் கொள்ள வேண்டும். 

இந்த காலத்து உணவு வகைகள் அல்லது தினசரி நாட்களில் நாம் பழகிக் கொள்ளும் சந்தோஷத்துக்கான பழக்கவழக்கங்கள் நம்முடைய உடலுக்கு அதிகமான நல்ல பலன்களை தருகிறது என்பதை நம்மால் கவனித்து சொல்ல இயலாது.

செயற்கைத் தன்மைக்கும் இயந்திரமயமாக்கலும் மேலும் பணத்துக்கான தேடலில் மனிதர்கள் தங்களுக்கு என்று ஒரு பிரிவினையை வைத்துக்கொண்டு கொடுக்கும் மோதல்களும் இந்த காலத்தில் பணம் சம்பாதிப்பதை மிக மிக கடினமான ஒரு போராட்டத்தை போல மாற்றி வைத்துள்ளது. என்பதால்.மனிதர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக