𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

செவ்வாய், 4 மார்ச், 2025

KADHAL KADHAL KADHAL EN KANNIL MINNAL MODHAL EN NENJIL KONJUM SAARAL - TAMIL LYRICS - VERA LEVEL PAATU !





காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல் 
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல் 
நீ பார்க்கும் பார்வையில் 
மனம் காதல் ஃபீவரில் 
நான் கொஞ்சம் அணைக்க
என் கன்னம் சிவக்க

எந்தன் நெஞ்சினிலே ஒரு பட்டர்ஃப்ளை வந்தது
கீரிட்டிங்ஸ் தந்தது உன்னாலே
உள்ளங்கைகளிலே ஒரு ரோஜா மலர்ந்தது
கிஸ் மீ என்றது உன்னாலே
இமைத்தாலும் என் நெஞ்சுக்குள் ஓசை கேட்கும்
நீ நடந்தால் புல்லிலும் பூக்கள் பூக்கும்
மூடி வைக்கும் போதும் ஆசை ஜன்னல் திறக்கும்

காதல் நினைவுகளே எந்தன் கண்களை மூடுதே
கனவுக்குள் மூழ்குதே கொண்டாடுதே
காதல் மழையினிலே உயிர் நனைகின்ற வேளையில்
நனையாத பாகங்கள் எதுவுமில்லை
மழை நாளிலே மார்பிலே தூங்க வேண்டும்
உன் மூச்சிலே உயிரெல்லாம் நீங்க வேண்டும்
நம் காதல் பூமியெல்லாம் பூப்பறிக்க வேண்டும்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக