𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வெள்ளி, 15 நவம்பர், 2024

MUSIC TALKS - VENNAILAVE THARAIYIL UDHIYTHAAI - ORU SIRIPPIL IDHAYAM PARITHAAI - NEE ENADHU KANAAVIL VARAVE EZHAAMAL IRUKKIREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



வெண்ணிலவே 
தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் 
இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே 
எழாமல் இருக்கிறேன் 
உன் சுவாசம்
உயிரை தொடவே 
விடாமல் பிடிக்கிறேன்

வெண்ணிலவை
விழியில் பிடித்தாய் 
ஒரு சிரிப்பில் 
இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே
எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை
தொடவே விடமால்
பிடிக்கிறேன்

அழகே நீ ஓர் பூகம்பம் தானா 
அருகே வந்தால் பூ கம்பம் தானா 

தீயா நீரா தீராத மயக்கம் 
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்
அணைத்திட எரிந்திடும்
பெண்தேகம் அதிசயம்

ஒருநாள் கண்ணில்
நீ வந்து சேர்ந்தாய் 
மறுநாள் என்னை 
கண்டேனே புதிதாய்

விழிகள் 
மீளா தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே
ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம்
நெஞ்சோடு மழைவரும்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக