𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

புதன், 20 நவம்பர், 2024

MUSIC TALKS - KONJI KONJI ALAIGAL ODA KODAI THENDRAL MALARGAL AADA - KAATRILE PARAVUM OLIGAL - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




ஒரு கோல கிளி சோடி தனை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு திசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே
அது இப்போ வருமோ
எப்போ வருமோ

ஒரு சோள குயில்
சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது நெஞ்சும் கெட்டு
நெனப்பும் கெட்டு
நிக்குது நிக்குது முன்னே
ஆசை பொறந்தா அப்போ வருமோ

அது மாமரத்து 
கூட்டுகுள்ளே 
அந்நாளிலே
நல்ல சோடியுடன் 
பாட்டெடுத்த
பொன் நாளிலே

ரெண்டும் 
ஊர சுத்தி
தேர சுத்தி
ஒன்னா போனது
அது ஒன்னா இருந்த 
காலம் இப்போ
எங்கே போனது

நாலு பக்கம் 
தேடி தேடி
நல்ல நெஞ்சு 
வாடுதடி

கூவுகிற கூவல் 
எல்லாம்
என்ன வந்து 
தாக்குதடி

இப்ப வருமோ
எப்போ வருமோ
ஒட்டி இருக்க
ஒத்து வருமோ


அடி மொய் எழுத 
வந்த கிளி
போராடுது
அத பொய் எழுத 
வெச்ச கிளி
சீராடுது

இதில் யாரை 
சொல்லி
குத்தம் என்ன
எல்லாம் நேரம்தான்
அடி ஒன்னோடு ஒன்னு 
சேராவிட்டால்
என்றும் பாரம் தான்

தித்திக்கும் செங்கரும்பே
இதனை நாள் எங்கிருந்தே
மொட்டு விட்ட தேன் அரும்பே
போதும் அடி உன் குறும்பே
விட்ட குறையோ
தொட்ட குறையோ
இந்த உறவு என்ன முறையோ !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக