𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

செவ்வாய், 5 நவம்பர், 2024

MUSIC TALKS - ADI VAANGAATHA HEART INGA KIDAIYAATHU ! MIDHI VAANGAATHA MANASU INGA KIDAIYATHU ! - (THIMIRU KAATADHADI) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



பிரச்சாரமே நீ பண்ணாமலே 
என் ஓட்டதான் வாங்கி வச்சிகிட்டியே
பொது கூட்டம் கூட போட்டு சொல்லுவேனே
நம்மோட கூட்டணி செட் ஆகாதடி

அடி வாங்காத ஹார்ட் இங்க கிடையாது
மிதி வாங்காத மனசு இங்க கிடையாது

எது கெடைக்கும்னு மைண்டுக்கு தெரியாது
சுமார இருக்கும் பசங்க வலிதான் புரியாது
நீ ஜித்துதாண்டி நான் வெத்துதாண்டி
இருந்துட்டு போகட்டுமடி !!
நீ ஜில்லுதாண்டி நான் ஜக்குதாண்டி
பரவாயில்ல கவலை இல்லடி !!

கலர் கலரா கனவு கானுற
காலம் இல்லடி காமாட்சி
கடக்கரையில காதல வளர்க்க
மூடு இல்லடி மீனாட்சி

பகல் இரவா பேசி பேசி
போர் அடிக்கவும் வேனான்டி
இருந்தாலும் காதல் ஆசையை
கெளப்பி விட்டவ நீ தாண்டி

லவ் ஸ்கூலில் எல்கேஜி
சேர ஆசை இல்லடி எனக்கு
என்ன சேர்த்து பாஸ் ஆக்கும்
அந்த மனசு இருக்கா உனக்கு






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக