𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

புதன், 23 அக்டோபர், 2024

MUSIC TALKS - PALAGIKKALAAM WHAT'S YOUR NAME AND YOUR NUMBER - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

உன் பேர் என்ன தெரியாது உன் ஊர் என்ன தெரியாது 
நீ யாருனே தெரியாது பரவாயில்ல
தேவை இல்ல உன் வரலாறு என்ன லவ் பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும் கூட பரவாயில்ல
பழகிக்கலாம் WHAT'S YOUR NAME AND YOUR NUMBER GIRL ?
பழகிக்கலாம் WHAT'S YOUR NAME AND YOUR NUMBER
பழகிக்கலாம் WHAT'S YOUR NAME AND YOUR NUMBER GIRL
பழகிக்கலாம் HEY பழகிக்கலாம்

கனவிலும் நீதான் புள்ளை 
நெனவிலும் நீதான் புள்ளை
ஐயோ உன் தொல்ல தாங்கவில்லை 
என் மனசு ரொம்ப வெள்ளை 
ஆனால் நீ கொடுக்கற தொல்லை 
அதனால நாலு நாளா தூங்கவில்லை 
நீ லண்டன் லட்டு நான் மதுரை புட்டு 
சோ்ந்து தான் விடுவோமா ? லவ் ராக்கெட்டு
அடி அல்வா தட்டு நீயும் என்ன தொட்டு 
என் HEART-U தான் அடிக்காத PICKPOCKET-U !
ஒரு ஜல்லிக்கட்டு காள போல 
ஆடி வந்தேனே என் வாலை வாலை
ஒரு புல்லு கட்ட பார்த்ததால 
சாய்ஞ்சேனே மேய்ஞ்சேனே உன் மேல பாஞ்சேனே நான்

உன் பேர் என்ன தெரியாது உன் ஊர் என்ன தெரியாது 
நீ யாருனே தெரியாது பரவாயில்ல
தேவை இல்ல உன் வரலாறு என்ன லவ் பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும் கூட பரவாயில்ல
பழகிக்கலாம் WHAT'S YOUR NAME AND YOUR NUMBER GIRL ?
பழகிக்கலாம் WHAT'S YOUR NAME AND YOUR NUMBER
பழகிக்கலாம் WHAT'S YOUR NAME AND YOUR NUMBER GIRL
பழகிக்கலாம் HEY பழகிக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக