𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

MUSIC TALKS - YEE SUZHALI - AZHAGI - KALARI - KALAI KATTI PORAVALE - IRUDI - THIRUDI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




யே சுழலி அழகி விலகி கலை கட்ட போறவளே இருடி திருடி
அழகூட்டித்தான் நகரும் அரளி நுரை தள்ளி போனேன் வெட்கம் குறைடி 
உன் வயசத்தான் தித்திப்பா தின்னேன் உசுரத்தான் கத்தி சொன்னேன்

பொட்ட கோழி அழகுல என்ன கொத்தி அலையுற 
விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்டை போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற
விட்டா எட்டி செதறுறே எறலி
யே சுழலி அழகி விலகி கலை கட்ட போறவளே இருடி திருடி

கெடமாட்டுக்கு உணவா அழலி விதை போட்ட காட்ட திங்க குடுடி 
நீ மனசோட கல்வெட்டா நின்னே கண் வெட்டா வெட்டிக் கொன்னே

பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற விட்டா
கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுற எறலி

ஆலங்காட்டு கரை ஆத்தில் நீந்தும் பிறை 
உடையுற அல்லி உலருது நித்தம் காதலா வண்டு காதுல கத்தும்
பொழங்குற வண்டு முழுங்குது முத்தம் பூவுல தத்தி தாவுற சத்தம்

பொழியிது தேனு பொதையுறேன் நானு அடைமழை கொட்டிச்சா
கனவுல மாட்டி கொழம்புன மீனு முழிச்சதும் தபபுச்சா
பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற 
விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற விட்டா
கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுற எறலி
யே சுழலி ! யே சுழலி ! யே சுழலி ! யே சுழலி !.. 

[இந்த வரிகளில் மிஸ்டேக் இருக்கலாம் ! ரெஃப்ரன்ஸ் எடுக்கும்போது கவனமாக எடுக்கவும்] 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக