𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

MUSIC TALKS - THAARU MAARU (ADHO ANDHA PARAVAI POLA VAALA VENDUMDAA) - A TAMIL SONG WHICH TALKES LYRICS FROM OTHER SONGS - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



ஹே அதோ அந்த பறவைய போல நாம் வாழ வேண்டுமடா
ஹே இதோ இந்த அலைகள போல நாம் ஆட வேண்டுமடா
என் கண் போன போக்கில் நீ கால் வைக்காத
உன் கால் போன போக்கில் நீ மனம் வைக்காத
உன்னை நீ அறிந்தால் போராடலாம் தலை வணங்காமல் நீ வாழலாம்

ஆயிரத்தில் ஒருவன் இங்க யாரு யாரு
அது அப்போ இப்போ எப்போவுமே வாத்தியாரு
தாறுமாறு தாறுமாறு தாறுமாறு வந்தாரு வந்தாரு வாத்தியாரு
தாறுமாறு தாறுமாறு தாறுமாறு வந்தாரு வந்தாரு வாத்தியாரு

பொதுவா என் மனசு தங்கம் ஒரு போட்டியினா சிங்கம்
வெற்றி மேல வெற்றி என்ன தேடி வரும்
வெற்றி நிச்சயம் தான்அது வேத சத்தியம் தான்
வெற்றிக்கொடி கட்டு பின்ன பொண்ணு வரும்
ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன
எல்லாமே ஓரு இனம் தான்
ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுதப்போல்
உன் நெஞ்சில் நான் விழத்தான்
சிங்க நட தங்க மகன் இங்க யாரு
அட அப்போ இப்போ எப்போவுமே சூப்பர் ஸ்டாரு

ஏப்ரல் மாதத்தில ஒரு அர்த்த ஜாமத்தில 
ஜன்னலோரத்தில வந்த நிலா எங்கடி
கொஞ்ச நாளு பொறு தலைவா 
அந்த வஞ்சிக்கொடி வருவா 
வெண்ணிலவ கூட அவ தோற்க்கடிப்பா
அம்பானி பரம்பர அஞ்சாறு தலைமுற
என்கூட வா சுத்துவா
நீ விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
உன் வீட்டில் விளக்கேத்துவா
அட வத்திக்குச்சி பத்திக்காது சொன்னது யாரு
அது ஒரு வரலாறு எங்க தலைய பாரு

காதல் நான் வளத்தேனே பெண்ணே
உன்மேல தான் வளத்தேன்
ஹே லூசு பொண்ணு உன் மன பொண்ணு
பின்னால ஏன் அலைஞ்சேன் ?
ஓசானா நீ பேசு தீராமலே
குட்டி பிசாசு நீ மாறாமலே
வைச்சிக்கவா உன்ன கூரை மேலே
அம்மாடி ஆத்தாடி ஆரோமலே
கலாசலா போட்டு இங்க வந்தது யாரு
அட தாறுமாறு ஸ்டாரு இவன் எஸ் டி ஆரு




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக