𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

MUSIC TALKS - OOTY MALAI BEAUTY UN PERU ENNAMA ? APPUDI KELU PARTY EN PERU FATIMA ! NAAN THEDI THAVIKKIREN THINAM THEMBA THUDIKKIREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



ஊட்டி மலை பியூட்டி உன் பேரு என்னமா
அப்படி கேளு பார்ட்டி என் பேரு பாத்திமா
நான் தேடி தவிக்கிறேன்
தினம் தேம்ப துடிக்கிறேன்
உன்ன மட்டும் நினைக்கிறேன்

நீ ஹை ஹீல்ஸு போட்டுக்கிட்டு நடந்து பாக்கும் போது
மணம் டூத் பேஸ்ட போல தினம் வழுக்குதடி 
நீ ஹை ஹீல்ஸு போட்டுக்கிட்டு நடந்து பாக்கும் போது
மணம் டூத் பேஸ்ட போல தினம் வழுக்குதடி பாரு..
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் எல்லாம் பிப்டி-பிப்டி
என்ன நீதானே எனக்கு இப்போ காதல் யுனிவெர்சிட்டி
அடி நெஞ்சுக்குள்ளே ட்வைலைட் ஓடுதடி
நான் சின்ன பொண்ணு கொஞ்சம் பாத்து புடி 
அட எக்கசக்கமா ஆசை சிக்கிகிச்சம்மா 
மனம் விக்கிகிச்சம்மா ஹோய் !

உன் தந்தூரி உடம்பை பார்த்து தத்தளிக்குது மனசு
என்ன தச்சு தச்சு கிழிக்குதடி உன்னுடைய வயசு
உன் தந்தூரி உடம்ப பாத்து தத்தளிக்குது மனசு
என்ன தச்சு தச்சு கிழிக்குதடி உன்னுடைய வயசு..
நான் ஊட்டியில பொறந்து வந்த புத்தம் புது ரோஸு
நீ பாக்கும் போது சுருங்கி போச்சு என்னுடைய பிலவ்ஸூ 
ஹேய் சிந்தாமனி நேரமோ பத்து மணி
சிந்தாம தான் கோக்கணும் முத்து மணி
நீ கலங்கடிக்கிற கண்ணில் விசில் அடிக்கிற
நெஞ்சில் தவில் அடிக்கிற ஹோய் !


ஊட்டி மலை பியூட்டி உன் பேரு என்னமா
அப்படி கேளு பார்ட்டி என் பேரு பாத்திமா
நான் தேடி தவிக்கிறேன்
தினம் தேம்ப துடிக்கிறேன்
உன்ன மட்டும் நினைக்கிறேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக