𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

திங்கள், 23 செப்டம்பர், 2024

MUSIC TALKS - MARANAM MAASSU MARANAM TOUGH-U THARANUM ADHUKKU AVANDHAAN PORANDHU VARANUM (EVENDAA MELE EVENDAA KEELE ELLA UYIRAIYUM ONNAVE PAARU) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



பார்க்க தானே போற ! இந்த காளியோட ஆட்டத்தை !!
தட்லாட்டம் தாங்க தரலாங்க சாங்க ! உள்ளார வந்தானாம் பொல்லாத வேங்கை !தட்லாட்டம் தாங்க தரலாங்க சாங்க ! உள்ளார வந்தானாம் பொல்லாத வேங்கை !திமிராம வாங்க பல்ப் ஆயிடுவீங்க 
மொறப்போடு நிப்பானாம் முட்டாம போங்க !

கெத்தா நடந்து வரான் கேட்-ஐ எல்லாம் கடந்து வரான்
வோத்தா வெடிய ஒன்னு போடு தில்லாலே !
ஸலீவ்வை சுருட்டி வரான் காலரைத்தான் பொரட்டி வரான்
முடிய சிலுப்பிவுட்டா ஏறும் உள்ளாற

மரணம் மாஸ்ஸு மரணம் டஃப்பு தரணும்
அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்
மாஸ்ஸு மரணம் டஃப்பு தரணும்
ஸ்டெப்பு முறையா விழனும் !!

வேங்கை !தட்லாட்டம் தாங்க தரலாங்க சாங்க ! உள்ளார வந்தானாம் பொல்லாத வேங்கை !திமிராம வாங்க பல்ப் ஆயிடுவீங்க 
மொறப்போடு நிப்பானாம் முட்டாம போங்க !

எவன்டா மேலே ! எவன்டா கீழே !
எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு 
முடிஞ்ச வரைக்கும் அன்பை சேரு
தலையில் ஏத்தி வெச்சு கொண்டாடும் ஊரு
நியாயம் இருந்து எதிர்த்து வரியா ?
உன்ன மதிப்பேன் அது என் பழக்கம்
கால இழுத்து உயர நினைச்சா 
கெட்ட பையன் சார் ! இடியா இடிக்கும்

கெத்தா நடந்து வரான் கேட்-ஐ எல்லாம் கடந்து வரான்
வோத்தா வெடிய ஒன்னு போடு தில்லாலே !
ஸலீவ்வை சுருட்டி வரான் காலரைத்தான் பொரட்டி வரான்
முடிய சிலுப்பிவுட்டா ஏறும் உள்ளாற

மரணம் மாஸ்ஸு மரணம் டஃப்பு தரணும்
அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்
மாஸ்ஸு மரணம் டஃப்பு தரணும்
ஸ்டெப்பு முறையா விழனும் !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக