𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

சனி, 14 செப்டம்பர், 2024

MUSIC TALKS - GORE GORE TAMIL SONG LYRICS - KOOTU KOOTU POOVE UN KANNIL MAZHAIYAI VEITHTHAI - APRIL MAADHA VEYILAI UN SOLLIL YEN VEITHTHAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



கூட்டு கூட்டு பூவே
உன் கண்ணில் மழையை வைத்தாய்
ஏப்ரல் மாத வெயிலை
உன் சொல்லில் ஏன் வைத்தாய் ?

கூட்டு கூட்டு பூவே
உன் கண்ணில் மழையை வைத்தாய்
ஏப்ரல் மாத வெயிலை
உன் சொல்லில் ஏன் வைத்தாய் ?
உள்ளே தண்ணீர் வெளியே வெப்பம்
ரெண்டும் சேர்ந்தது பெண்ணினமே
நீ தீயாய் எரிந்தால் தண்ணீர் ஆவேன்
தள்ளி இருப்பது கண்ணியமே
மதனா மதனா
நான் மஞ்சம் வந்த தங்க தேரை !

முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்
முதல் மொட்டு உடைவது எவ்விதம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்
முதல் மொட்டு உடைவது எவ்விதம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

இதழில் மேலே பாய்ந்த என் முத்தம்
இடறி விழுந்தது கன்னத்தில்
இரண்டோ மூனறோ தோல்வி அடைந்து
மொட்டு உடைந்தது வேகத்தில்
ரதியே ரதியே நான் சொல்லிய உண்மைகள்
நூற்றுக்கு நூறு !


முதல் முறை பார்த்தது எந்த நாள்
முதல் விரல் பதிந்தது எவ்விதம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு


முதல் முறை பார்த்தது எந்த நாள்
முதல் விரல் பதிந்தது எவ்விதம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

ஆசை பார்வை பார்த்து கொண்டது
அக்டோபர் மாதம் ஏழாம் நாள்
முதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை
என் ஆடைகள் அறியும் நான் அறியேன்
மதனா மதனா நான் சொல்லிய உண்மைகள்
நூற்றுக்கு நூறு !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக