𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

சனி, 21 செப்டம்பர், 2024

MUSIC TALKS - ENDHAN NENJIL NEENGATHA THENDRAL NEEDHANA ? ENNAM ENGUM NEE PAADUM DHIRU DHIRU THILLANA ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா ? இசைக்கும் குயில் நீ தானா ? வா
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே
உனக்கென பிறந்தவள் நானா ?
நிலவுக்கு துணை இந்த வானா ?
வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்

சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்
உதடுகள் உரசிடத்தானே 
வலிகளும் குறைந்திடும் மானே
நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா ? இசைக்கும் குயில் நீ தானா ? வா
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக