𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

MUSIC TALKS - NAANI KONI RAANI UNDHAN MENI NAANUM MOIKIREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


ஒரு காலை நேரம் நீ வந்தாலே
பனி வீசும் காற்றுக்கு
பணியாமல் தேகம் சூடேறும்
கண் பேசும் மௌனமே ஒன்றாக
நாம் போகும் சாலைகள்
முடியாமல் எங்கெங்கோ நீளும்
நதியிலே இலை போல பயணம்
இனிப்பான தருணம்
மனதோடு மாய மின்சாரம்
உன் எதிரே நனையாமல் கரைந்தேன்
நகராமல் உறைந்தேன்
மெதுவாக மெதுவாக உணதாகிறேன்
உயிரே உயிரே உயிர் போக போக துள்ளும்


X



தொலைதூரம் போனதே என் மேகம்
புரியாத மென்சோகம்
முகில் மேலே ஊசி இறங்கும்
பிரிவாலே இன்று நான் போராட
விழியோரம் நீரோட
அவன் கண்ணில் காதல் மயக்கம்
உன் அழகில் வெளிக்காட்டும் சாரலில்
என்னைப்போலே சாயலில்
ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே
நெஞ்சினிலே புரியாத ஆதங்கம்
மெலிதான பூகம்பம்
இருந்தாலும் விழியோரம் சில ஆனந்தம்
இதயம் இதயம் சுகமாக இருக்கும் இனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக