𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

MUSIC TALKS - THEN POOVE POOVE VAA THENDRAL THEDA - POONDHENE THENE VAA DHAAGAM KOODA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




தேன் பூவே பூவே வா தென்றல் தேட 
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான் 
உன்னை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட

பனி விழும் புல்வெளியில் தினம் தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது 
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவ தேவி என்னோடு தான்

தேன் பூவே பூவே வா தென்றல் தேட 
பூந்தேனே தேனே வா தாகம் கூட
இடையினில் உன் விரல்கள்
எழுதிடும் என் சுகங்கள்

அணைக்கையில் உன் உடலில்
அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

தேன் பூவே பூவே வா தென்றல் தேட 
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான் 
உன்னை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக