நிறைய நேரங்களில் போதுமான பணம் மட்டும் நம்முடைய வாழ்க்கையில் கிடைத்துவிட்டால் நம்மால் ஒரு முக்கியமான சாதனையை செய்ய முடிய வேண்டும். அத்தகைய முக்கியமான சாதனை என்னவென்றால் நம்முடைய உடலையும் நம்முடைய மனதையும் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டு உடலும் மனதும் மிகவும் சரியாக நம்மோடு சேர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். இதையே சேர்ந்து செயல்படும் கலை என்று சொல்வார்கள் ! இன்றைக்கு தேதிக்கு நிறைய பேர் வியாபார உலகத்தில் இருக்கிறார்கள் ஆனால் நிறைய பேரால் அவர்களுடைய வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை அவர்களுக்காக செலவு செய்ய முடியவில்லை. இதனால்தான் சொல்கிறேன் இத்தகைய செயல்முறையை அமைப்பது மிகவும் சுலபமானது அல்ல. காரணம் என்னவென்றால் வியாபாரத்திற்காக நிறைய பணத்தை செலவு செய்து அதைக் கொண்டு மேற்கொண்டு அதிகமாக வரவை எடுத்து பணத்துடைய கொள்ளளவை அதிகரித்தாலும் நம்முடைய உடல்நிலை அத்தகைய பணத்தை சம்பாதிப்பதற்குள் கெட்டுவிடுகிறது. நம்முடைய உடம்பும் நம்முடைய மனதும் கண்டிப்பாக சரியான நிலையில் இருக்க வேண்டும் அப்படி சரியான நிலையில் இருக்கவில்லை என்றால் நம்மால் எந்த விஷயத்தையும் செய்ய முடியாது. இது எப்படிப்பட்டது என்றால் நம்மை நாமே மலிவாக எண்ணிக் கொண்டு விடுவோம். ஒரு எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டும் என்றால் நிறைய கடன் வாங்கிய ஒரு மனிதர் அந்த கடனை தினசரி பட்டியாக கட்டும் போது கடன் நசலை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் அவரைப் போல வருத்தப்பட ஒருவரை நீங்கள் பார்க்கவே முடியாது. ஒரு ஒருமுறை கடலுக்கான வட்டியை கட்டும் போதும் அவர் அவரை மிகவும் தாழ்வாக நினைத்துக் கொண்டிருக்கிறார். கடனைக் கொடுத்தவர் அவரைவிட உயர்ந்தவராக மாறுகிறார் இதுவும் ஒரு வகையான அடிமைத்தனம் தான். இதனால் நான் சொல்லவரும் விஷயம் என்னவென்றால் நம்முடைய உடலும் மனதும் சரியாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு யாரெல்லாம் எந்த வகையான கடன் பட்டவர்களும் இருக்கக் கூடாது. உங்களால் 100 பக்கத்துக்கு உள்ள ஒரு நாட்குறிப்பை எழுத வேண்டும் என்றால் அந்த நாட்குறிப்பை மொத்தமாக எழுதி முடிப்பதற்கு உங்களுக்கு மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் தேவைப்படலாம். இந்த வகையில் நீங்கள் செய்யக்கூடிய வேலை உங்களுடைய உடல் நலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது உங்களுடைய உடல் நலம் நன்றாக இருந்தால் நீங்கள் இந்த வேலையை செய்வீர்கள் உங்களுடைய நல்லவன் உடல் நலம் நன்றாக இல்லை .என்றால் உங்களால் இந்த வேலையை செய்ய முடியாது. இருந்தாலும் கடல்கள் என்பது உங்களுடைய உடல் நலத்தை மட்டும் சார்ந்த விஷயம் அல்ல கடன்களை அடைப்பதற்கு நீங்கள் நிறையவே கஷ்டப்பட வேண்டும். உடல் நலம் நன்றாக இருந்தால் மட்டும் கண்களை அடைப்பதை ஒரு செயலை போல உங்களால் செய்து விட முடியாது. இதனால் இந்த வலைப்பூவில் இருந்து மக்களுக்கு கொடுக்கப்படும் ஒரு பொதுவான அட்வைஸ் என்னவென்றால் உங்களுடைய உடலையும் உங்களுடைய மனதையும் சரியான நிலையில் வைத்திருங்கள் தவறான நிலையில் வைத்திருக்க வேண்டாம் தவறான நிலையில் வைத்திருந்தால் உங்களை நீங்களே கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் கொள்ளும் பரிதாபகரமான நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இவ்வாறு உடைக்கப்பட்டு உங்கள் மனது உடைந்து போனால் உடல் சோர்வு அடைந்தால் உங்களை அந்த நிலையில் இருந்து உங்களுடைய ஆரோக்கியமான நிலையை மறுபடியும் மீட்டமைப்பது கடினமானது. நீங்கள் நோயாளியை போல ஒரு வாழ்க்கை வாழ வேண்டாம் அதனால் இப்போதே முன்னெச்சரிக்கையாக இருங்கள். உங்களுடைய நலத்தின் மேல் அக்கறை இல்லாமல் இருந்து பின்னாட்களில் வலிகள் மட்டுமே நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழும் கட்டாயத்துக்கு நீங்கள் தள்ளப்படக்கூடாது என்பதற்காக தான் இந்த வலைப்பூ பதிவை நான் போடுகிறேன். போதுமான விஷயங்கள் நம்மிடம் இல்லாமல் ஜெயிப்பது மிகவும் கடினமானது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக