ஒரு கட்டத்தில் ஒரு மாயாஜாலமான சக்தி உங்களுக்கு கிடைத்துவிட்டது. இந்த உலகத்தில் நீங்கள் விரும்பும் ஒரு மாற்றத்தை நீங்கள் உருவாக்கலாம் என்றால் நீங்கள் அறிவியல் மட்டும் தொழில்நுட்ப அடிப்படையில் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டியது விஷயம் பொல்யூஷன் எனப்படும் சுற்றுச்சூழல் மாறுபாட்டை அறவே நீக்குவது தான். பொல்யூஷன் மட்டும் நீக்கிவிட்டால் மரங்களுடைய எண்ணிக்கை அதிகமாகும் இந்த உலகத்தில் வெப்பமயமாதலால் உருவாகக்கூடிய பிரச்சனைகள் அனைத்துமே தவிர்க்கப்படும். கடல் வாழ் உயிரினங்களான கடற்பாசிகள் போன்ற விஷயங்கள் பாதிக்கப்படும் இந்த உலகத்தில் இத்தகைய பாதிப்புகள் இல்லாமலே பண்ணி விடலாம் இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைப்பதால் இந்த உயிரினங்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படும். கடல் மட்டம் உயர்ந்து கடலோடு ஒட்டி இருக்கும் நகரங்கள் கடலுக்குள் முழுகக்கூடிய அபாயங்கள் தவிர்க்கப்படும். இந்த உலகத்தில் மின்சாரத்துடைய தயாரிப்பும் மின் சாதனங்களுடைய பயன்படும் ஒரு விதமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். இத்தகைய அளவுக்கு தான் நிலக்கரி எரிக்கப்பட வேண்டும் இத்தகைய அளவுக்கு தான் ப்ரொடக்ஷன் பண்ண வேண்டும் என்று உலக அளவில் நிபந்தனைகள் உருவாக்கப்படும். பொல்யூஷன் மட்டும் எடுத்து விட்டால் பிளாஸ்டிக் துகள்களுடைய கலப்பு உணவுகளில் இருக்காது. இப்படிப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் உணவுகளில் இல்லாமல் போவதால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் உருவாகும் ஆபத்து தடுக்கப்படும். பொருட்களின் மறுசுழற்சி மற்றும் பொருட்களின் மறு பயன்பாட்டை ஆதரிக்கும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கும். இந்த உலகத்தில் நிறைய மரங்கள் உருவாவதால் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய பூச்சிகள் பறவைகள் மற்றும் விலங்குகள் போன்ற அனைத்து உயிரினங்களும் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும். காடுகள் உடைய பராமரிப்புக்காக உலக அளவில் இரும்புகரம் கொண்ட ஒரு ஒரு கடினமான பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் இத்தகைய பாதுகாப்பு அமைப்பு காடுகள் மற்றும் காடுகள் சார்ந்த வளங்கள் சரியாக பயன்படுத்தப்பட்டு இந்த உலகத்துக்கு தேவையான போதுமான ஆக்சிஜன் எப்போதுமே கிடைக்குமாறு உறுதிப்படுத்தப்படும். இயற்கையாக மட்கும் குப்பைகளை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கலாச்சாரம் உருவாக்கப்படும். இயற்கையான மக்காத குப்பைகளை பயன்படுத்தக்கூடிய கலாச்சாரம் இந்த உலகத்தில் இருந்து அடியோடு நீக்கப்படும் இன்னுமே நிறைய விஷயங்கள் இந்த விஷயத்தில் இருக்கிறது. பொதுவாக பாசிட்டிவிட்டி என்பது பெரிய மாற்றங்களை எல்லாம் உருவாக்கி விடாது என்று சொல்வார்கள் இருந்தாலும் இன்றைய தேதிக்கு பாசிட்டிவிட்டி தான் மிகவும் சரியான மாற்றமாக இந்த உலகத்திற்கு தேவைப்படுகிறது. இந்த கருத்துக்களின் அடிப்படையில் இந்த உலகத்துக்கு தேவையான பாசிட்டிவிட்டி என்பது பொல்யூஷன் என்ற விஷயம் அறவே நீக்கப்படுவது தான். உங்கள் ஒரு மாயாஜாலமான மாற்றத்தை இந்த உலகத்தில் உருவாக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக எத்தகைய ஒரு நிரந்தர மாற்றத்தை உருவாக்கி விடுங்கள் என்பதுதான் இந்த வலைப்பூவின் சஜஷன். இந்த வலைப்பூவுக்கு பேராதரவு கொடுத்து இந்த வலைப்பூவை வெற்றியடைய செய்யுமாறு கம்பெனி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக