𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வியாழன், 4 ஏப்ரல், 2024

MUSIC TALKS - VENMADHI VENMADHIYE NILLU NEE VAANUKKA MEGATHUKKA SOLLU - SONG LYRICS - பாடல் வரிகள் !

வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு 

வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் 

 உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே 

உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் 

ஜன்னலின் வழி வந்து விழுந்தது மின்னலின் ஒளி அதில் தொிந்தது 

அழகு தேவதை அதிசய முகமே ஆ..ஹ ஹா ஹா 

 தீப்பொறி என இரு விழிகளும் தீக்குச்சி என எனை உரசிட 

கோடி பூக்களாய் மலா்ந்தது மனமே 

அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே 

அளந்து பாா்க்க பல விழி இல்லையே 

என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே 

வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு 

வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் 

 உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே 

உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்

அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை 

அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் 

 ஆறு போல் எந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம் 

அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திாி வெடிக்கும் 

ஒரு நிமிஷம் கூட என்னைப் பிாியவில்லை விவரம் ஏதும் அவள் அறியவில்லை 

என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே 

ஓ ஓ .வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு 

வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் 

 உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே 

உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக