𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

MUSIC TALKS - JUMBALAKKA JUMBALAKKA JUMBALA JUMBALE (CHINNA MULLU KADHALI ALLO) - SONG LYRICS - பாடல் வரிகள் !!


ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 

ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 
 

சின்னமுள்ளு காதலியல்லோ பெரிய முள்ளு காதலனல்லோ 
ரெண்டு முள்ளும் சுத்தற சுத்தில் காதலிங்கு நடக்குதல்லோ 
சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும் 
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்
சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும் 
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்
ஊடலில் சின்ன முள் ஓடலாம் ஒவ்வொரு மணியிலும் கூடலாம் 
 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 

ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 
 
 
முன்கோபத்தில் காதல் நெஞ்சை மூடாதே முத்துக் கண்ணே 
ஆப்பிள் என்று தொட்டுப் பார்த்தால் பைனாப்பில் ஆனாய் பெண்ணே 
உண்டுன்னா உண்டுன்னு ஒத்த சொல்லில் சொல்லுங்க 
இல்லன்னா இல்லன்னு ரெண்டில் ஒன்னு சொல்லுங்க 
என் காதல் கதவை தட்டும் தடுக்காதே 
பின்னாளில் கண்ணீர் ஊற்றி தவிக்காதே 
 
நெஞ்சோடு ஒரு காதல் வைத்து கண்ணோடு சிறு கோபம் என்ன 
ஆண் இதயத்தின் கறைதேடி அலைகின்ற  பெண்ணுக்கு 
ஈ.பீ.கோ செக்ஷன் என்ன ?
 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 

ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 
 
 
பேசி பேசி அர்த்தம் என்ன ? பேசாமல் முன்னேறனும் 
காதல் எல்லாம் மேகம் போல தன்னாலே உண்டாகணும் 
 எப்போதும் பெண்ணோடு எல்லை கட்டி நில்லுங்க ஐ லவ் யூ 
சொன்னாலும் தள்ளி நின்னு சொல்லுங்க 
 
மெல்லப்பேசு பெண்மை உன்னை வெறுக்காது 
தட்டிப் பேசும் ஆணைக் கண்டால் பிடிக்காது 
பெண்ணுள்ளம் ஒரு மூங்கில் காடு தீக்குச்சி ஒன்றைப் போட்டுப்பாரு 
அவள் பாதத்தில் தலை வைத்து அண்ணாந்து 
முகம் பார்த்து லவ் பிச்சை கேட்டுப்பாரு 
 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 

ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 

சின்னமுள்ளு காதலியல்லோ பெரிய முள்ளு காதலனல்லோ 
ரெண்டு முள்ளும் சுத்தற சுத்தில் காதலிங்கு நடக்குதல்லோ 
சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும் 
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்
சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும் 
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்
ஊடலில் சின்ன முள் ஓடலாம் ஒவ்வொரு மணியிலும் கூடலாம் 
 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே 

ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே 
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக