𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

புதன், 27 மார்ச், 2024

MUSIC TALKS - KATCHI SERA - ALBUM SONG - தமிழ் - பாடல் வரிகள் !

எண்ணமே ஏன் உன்னால உள்ள புகுந்தது தன்னால

கண்ணமே என் கண்ணால வெந்து சிவந்து புண்ணாக

ஏதோ நானும் உளற கொஞ்சம் காதல் வளர

உள்ள வெட்கம் அலற அவள் வந்தா தேடியே

தன்னே நேரம் நிக்குது மோகம் சொக்குது வார்த்தை திக்குதம்மா 

நெஞ்ச பூட்டி வெச்சத வந்தொடைச்சிட்டம்மா

கட்சிசேர நிக்குது கண் அழைக்குது பொன் அணிந்தடம்மா 

அன்பு தேங்கி நிக்குது வந்து எடுத்துக்கோமா

யாரும் பார்த்து நின்னு பேசவில்ல காத்து நின்னு கொடுத்ததில்ல

நீயும் வந்து பார்த்ததால பனியும் பத்திக்கிச்சே

கண் மறச்சு போற புள்ள முன் அழைச்சது யாருமில்ல

உன் மனசில்தான் விழுந்தேன் நானும் தங்கிடவே

எண்ணமே ஏன் உன்னால உள்ள புகுந்தது தன்னால

கண்ணமே என் கண்ணால வெந்து சிவந்து புண்ணாக

ஏதோ நானும் உளற கொஞ்சம் காதல் வளர

உள்ள வெட்கம் அலற அவள் வந்தா தேடியே

தன்னே நேரம் நிக்குது மோகம் சொக்குது வார்த்தை திக்குதம்மா 

நெஞ்ச பூட்டி வெச்சத வந்தொடைச்சிட்டம்மா

கட்சிசேர நிக்குது கண் அழைக்குது பொன் அணிந்தடம்மா 

அன்பு தேங்கி நிக்குது வந்து எடுத்துக்கோமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக