𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

சனி, 27 ஜனவரி, 2024

MUSIC TALKS - VETRI VETRI ENDRU SOLLUM KOVIL MANI - VERA LEVEL PAATU !

வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா

சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா

நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும்

இது நெடுங்காலப் பயணம் பயணம் பயணம்

வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா

சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா

காதல் எனும் சங்கு கண்டெடுத்து வந்தேன் 

ஓம்கார ஓசையிலே மெய் மறந்தேன் நான்

ஆகாய கங்கை ஆடி வரக் கண்டேன்

ஆனந்த வேளையிலே நீந்த வந்தேன் நான்

பொற்காலமே என் மாடம் தேடி வந்ததே

நிற்காமலே என்னை பண் பாடி வந்ததே

மயில் தோகையே ஒரு மணி வீணையாய்

லயம் மாறாது நீ மீட்டு ராஜா !

வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா

சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா

நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும்

இது நெடுங்காலப் பயணம் பயணம் பயணம்

வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா

சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா

வானரதம் ஏறி மண்ணுலகம் தாண்டி

வைபோக ஊர்வலமாய் போய் வரலாம் வா ,

சொர்க்கபுரி சேர்ந்து இந்திரனைப் பார்த்து

வாங்காத வரங்கள் எல்லாம் வாங்கிடலாம் வா ,

மைபூசிடும் கண் பார்வை வாடி நின்றதோ ?

மந்தாரப் பூ பொன்வண்டை தேடி நின்றதோ ?

சுக போதையில் இந்த சுப வேளையில்

நல்ல தேனாற்றில் நீராட்டவா வா !

வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா

சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா

நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும்

இது நெடுங்காலப் பயணம் பயணம் பயணம்

வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா

சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக