𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

செவ்வாய், 16 ஜனவரி, 2024

MUSIC TALKS - OH PENNE PENNE EN KANNE KANNE - VERA LEVEL PAATU !!

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக 

என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே

உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ

என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே

உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே

முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே

நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு

எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே

உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன

ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே

உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன

NEVER WANNA SEE US FIGHTING

FORGET THE THUNDER AND LIGHTNING

I'll HOLD YOU TILL WE SEE THE MORNING

I'LL NEVER LEAVE YOUR SIDE !!

ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே இந்த நதி வந்து கடல் சேருதே

வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே அது உன்னைச் சேர ஒளி வீசுதே

அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீதிலே வந்துக் குடியேறவே கொஞ்சம் இடம் கேட்குதே

இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே

ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே

உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன

ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே

உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக 

என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே

உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ

என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே

உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே

முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே

நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு

எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே

உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன

ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே

உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக