ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என்றாலே இன்டர்நேஷனல் ஆக்ஷன்னுக்கு பஞ்சம் இருக்காது. இந்த படத்தில் பக்காவான ஒரு ஃபேண்டஸி நிறைந்த சயின்ஸ் ஃபிக்ஷன் ஸ்டைல் ஆக்ஷன் யுனிவெர்ஸ்ஸையே கொடுத்து இருப்பதால் இந்த படம் சூப்பர் அட்வென்சர் படமாக வந்துள்ளது. இந்த படம் வெளிவந்த வருடங்களில் எல்லாம் எப்படி இவ்வளவு துல்லியமான ஸ்பேஸ் காட்சிகளை உருவாக்கி இருப்பார்கள் என்பதை யோசிக்கும்போது வியப்பாக இருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் ஆக்ஷன்க்கும் ரொமான்ஸ்க்கும் பஞ்சமே இல்லாதவகையில் ஸ்டோரி லைன் செல்கிறது என்றால் விஷுவல்லாக எஃபக்ட்ஸ்களும் வில்லனின் சாமர்த்தியம் நிறைந்த வலைப்பின்னல்களும் படத்தை வேறு ஒரு லெவல்லுக்கு எடுத்து சென்றுவிட்டது என்றால் கண்டிப்பாக மிகையாகாது. குறிப்பாக ரேக்கரிங் கெஸ்ட் கேரக்ட்டராக இருக்கும் ஜாஸ் கேரக்ட்டரின் ஸ்டோரி ஆர்க்கையும் நன்றாகவே முடித்து இருக்கிறார்கள். இந்த படம் உங்களுக்கு பொழுதுபோகவில்லை என்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம். முடிந்தால் தமிழில் பாருங்கள். டார்க்கான க்ரைம் காட்சிகள் இந்த படத்தில் இருப்பதால் அதுவுமே வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் அட்வென்சர்காளை விடவும் புதுமையாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு தரமான கிளாசிக். ஸ்டார் வார்ஸ் என்பது ஸ்பேஸ் படம் என்றால் இந்த படம் ஸ்பேஸ் வார்ஸ் என்று சொல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக