பொதுவாக சினிமாவில் கம்மேர்ஷியல் படங்கள் என்று ஒரு சில படங்கள் இருக்கும் , அந்த படங்களில் எல்லாம் கதை தனியாகவும் காமெடி தனியாகவும் ஸாங்க்ஸ் தனியாகவும் பாடல்கள் தனியாகவும் இருக்கும். கதை எப்போதுமே உண்மையாக அப்படியே ஆடியன்ஸ் நம்பும்படி காமிரா ஆங்கிள்ஸ் கொடுத்து இருக்க மாட்டார்கள் எந்த வகையான காட்சிகள் மக்களுக்கு மோஸ்ட்டான பொழுதுபோக்கு வேல்யூஸ் கொடுத்து அவர்களின் கொடுத்த டிக்கெட் மற்றும் செலவு செய்யும் நேரத்துக்கு வோர்த்தான ஒரு பேர்ஃப்பார்மேன்ஸை படத்தில் கொடுத்து இருப்பார்கள். இந்த வகையில் ரசிக்கும்படியான ஒரு மொத்தமாக எடுக்கப்பட்ட காமெடி படம்தான் ஆம்பள என்ற இந்த படம். விஷால் மற்றும் ஹன்ஸிகா லீட் கதாப்பத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படமே மொத்தமாக காமெடி படம் என்பதால் சந்தானம் அவர்களின் நகைச்சுவை போர்ஷன்கள் ரொம்பவுமே சிறப்பாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. காமிரா வொர்க் , ப்ரொடக்ஷன் வேல்யூ மற்றும் மியூஸிக் காட்சிகள் வேற லெவல். கலகலப்பு , தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற நிறைய கமெர்ஷியல் நகைச்சுவை படங்களை போல இந்த படம் கண்டிப்பாக இன்ஸ்டண்ட் ஹிட்தான். இந்த படத்துக்கான விமர்சனம் / கருத்துப்பகிர்வு . இந்த வலைத்தளத்தில் நான் பதிவு பண்ணும் வலைப்பூ திரைப்பட விமர்சனகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். நிறைய விமர்சனங்கள் பேசலாம். எங்களது வலைப்பூவில் ஸ்டே ட்யூனட்டாக இருங்கள். இந்த வலைப்பூ சேவையை பயன்படுத்தியமைக்கு கண்டிப்பாக உங்களுக்கு பெரிய தாங்க்ஸ் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக