SAMPLING - க்கும் REMAKE -க்கும் நிறைய விஷயங்கள் உள்ளன . SAMPLING அப்படிங்கறது ஒரு பாடலுடைய ஒரு சின்ன பகுதி ட்யூன் மட்டுமே இன்னொரு பாடலுக்காக பயன்படுத்துவது . ஆனால் REMAKE என்பது குறிப்பிட்ட அந்த பாடலை அதே இசையின் பின்னணியுடன் புதிய கம்போஸிங் பண்ணி வெளியிடுவது. இப்போது இந்த சின்ன காணொளி பாருங்கள் ஆங்கில பாடல்களின் பின்னணி இசை எப்படி மறுமுறை SAMPLING மூலமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.
1. FOR EXAMPLE :
SAMPLING : VAA VAA VAA - DASS 2005
ORIGINAL : ADIYE MANAM - NEENGAL KETTAVAI
இந்த பாடலில் இடைப்பட்ட ஒரு இடத்தில் ட்யூன் இந்த மனம் நில்லென்றால் நீக்காது பாடல் போல இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக